#YPVI எவர் பார்த்த வேலடா இது 11:33 இன்றைய கீச்சுகள் 12:29 இன்றைய விருது 13:23<br />ரபேல் ஊழல் ராகுல் ஹேஸ்டேக்! மருத்துவமனைக்கு கொண்டு போகவேண்டும் அடம் பிடித்த அழகிரி! கருணாநிதியின் பிபி லெவல்! ஓபிஎஸ்ஸை சந்திக்காமல் அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்ற மாஃபா பாண்டியரான்! முன்னாள் பிரதமர்களை போலவே சவால் விட்ட இம்ரான் கான்!<br /><br />விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!